பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு
- Imran
- Category: விஞ்ஞானம்
- Hits: 130
பூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மற்றுமொரு காந்தப் புலம் காணப்படுவதனை ஈசா எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.