இயற்கை பேரிடர்களை துல்லியமாக அறியும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நாசா
- admin
- Category: விஞ்ஞானம்
- Hits: 109
வானிலை நிலவரங்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறியும் வகையில், மேம்படுத்தப்பட்ட கோயஸ்-எஸ் என்ற செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.