Switch Language:   English | தமிழ்

    எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது.

    இதன் பெயரானது WD 0806 – 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது.


    பூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளியில் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    பூமியின் வடதுருவத்தில் ஸ்காண்டிநேவியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கிய பகுதி ஆர்க்டிக் என அழைக்கப்படுகிறது.