உங்க உடல் எடையை 1 மாசத்துல குறைக்கணுமா? அப்ப 'இந்த' 3 பொருள் கலந்த டீ யை குடிங்க... எடை சர்ர்னு குறைஞ்சிடுமாம்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 99
உலகில் பெரும்பலான மக்கள் எதிர்கொள்ளும் ஓர் பிரச்சனை உடல்பருமன். மாறி வரும் வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு, நாள்பட்ட சுகாதார ஆபத்துக்களையும் ஏற்படுத்தலாம்.