உங்க குழந்தை இவ்வுளவு நேரம் தூங்குவதுதான் அவங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 92
ஒவ்வொரு நபருக்கும் தூக்கம் இன்றியமையாதது. இது நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. தூக்கமின்மை பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப சரியான நேர அளவில் தூங்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு தூக்கம் இன்றியமையாதது.