தக் லைஃப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...கமலுடன் இணைந்த வாரிசு நடிகர்!
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 115
கமல் ஹாசன் தனது கைவசம் பல படங்கள் உள்ளன. இதில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் தக் லைஃப்.
கமல் ஹாசன் தனது கைவசம் பல படங்கள் உள்ளன. இதில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் தக் லைஃப்.
நடிகர் சிம்புவின் 48 படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
குளிர்காலம் நமக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பருவகால நோய்களை எதிர்த்து போராடுவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் உதவுகிறது.
நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் உடலை தினமும் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அதில் உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும். நீங்கள் நல்ல முடி ஆரோக்கியத்தை பராமரிக்க தவறினால், அது உங்கள் சருமத்தையும் பாதிக்கலாம்.
நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு அவசியமானது மற்றும் குறிப்பாக இதய ஆபத்து மற்றும் பிற இருதய பிரச்சனைகளில் இருந்து இதயத்தை பாதுகாக்க நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமானது. கொலஸ்ட்ரால் என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மெழுகு போன்ற ஓரு பொருளாகும்.
கருவுறுதலில் சிக்கல் அல்லது கர்ப்பம் தரிக்க இயலாமை அசாதாரண பிரச்சினை அல்ல. ஏனெனில் கிட்டதட்ட 12 சதவீத பெண்கள் கருவுறாமை பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். கருவுறாமை பிரச்சனைகள் பொதுவாக எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலையுடனும் பிணைக்கப்படவில்லை என்றாலும், சில பெண்கள் அவற்றைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் பெண்களுக்கு கருவுறாமைக்கு என்ன காரணம்?
இன்றைய நாளில் எண்ணெயில் வறுக்கப்பட்ட பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். இதனால், பெரும்பலான மக்கள் எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Page 8 of 175