ஆண்களே! 30 வயசாகிடுச்சா? அப்ப நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்க அடிக்கடி இவற்றை சாப்பிடுங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 97
வயது அதிகரிக்கும் போது நமது உடல் பலவீனமாகத் தொடங்கும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். மேலும் பெண்களை விட ஆண்களுக்கே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயமும் அதிகம் உள்ளன.