ஓடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய ஒரே மென்பொருள்
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 1097
கணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு இதோ சில வழிகள்..
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 1397
கணணியை நிறுவியதும் சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும் கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே வேலையைத் தொடங்குகிறது என்ற குற்றச்சாட்டை பலரும் சொல்வதுண்டு.
உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.
வன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 939
தற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது.
எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் வன்தட்டு வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு "low disk space" என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.
நீங்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துபவரா? எச்சரிக்கையாக இருங்கள்
- MSF.Nadhwa
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 972
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெருக்கடியான போக்குவரத்து உள்ள இடங்களில் கூட கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே செல்வது, குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 923
பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுக படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ். இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது. சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது. சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம்.
Internet Explorer தொகுப்பு 8 தரவிறக்கம் செய்வதற்கு
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 1084
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9 எக்ஸ்பி சிஸ்டத்தில் வேலை செய்யாது என மைக்ரோசாப்ட் அறிவித்து அந்நிலையிலிருந்து மாறாமல் உள்ளது.
எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆபத்தானது. அதனை வைத்து இயக்குபவர்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
- admin
- Category: கணனி
- Hits: 959
![samsung_oled_laptop_concept samsung_oled_laptop_concept](http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/07/samsung_oled_laptop_concept-270x170.jpg)
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்:
உங்கள் கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 806
நாம் கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.
கணணியில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.
Page 171 of 175