பல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள்
- admin
- Category: உடல் நலம்
- Hits: 186
பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும்.

கூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
Google gravity: கூகுளுக்கு சென்று Google gravity என்று டைப் செய்து "I'm Feeling Lucky" ஐ அழுத்தியதும் கூகுள் லோகோ உட்பட அனைத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.
மிக வேகமாக விற்பனை செய்யப்படும் இயங்குதளம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில் 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.
இணையத்தில் நல்ல விடயங்களோடு கெட்ட விடயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
சில சமயங்களில் நமக்கு வீடியோ பாடல்களிலிருந்து பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது.
இது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியில் ஒரே மாதிரி போட்டோஸ் இரண்டு இடங்களிலோ அல்லது மேலும் பல இடங்களில் ஒரே மாதிரி போட்டோ இருந்தாலோ அதை தேடி கண்டுபிடித்து கொடுக்கிறது. அதில் உங்களுக்கு தேவையான போட்டோவை வைத்து கொண்டு மீதியை அழித்து விடலாம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளவும்.
Page 167 of 175