கூகுள் பிளஸ் புகைப்படங்களில் தமிழில் எழுதுவது எப்படி?
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 816
பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பிறிதொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பிறிதொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது.
பள்ளிச் சிறுவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது என்று பையனிடம் கேட்டேன். ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் முட்டாள் என்று சொன்னான்.
இந்தச் சொல் இன்று நேற்றல்ல பள்ளி துவங்கிய காலத்திலிருந்து கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது .
கடந்தாண்டு டிசம்பர் மாதம் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது.
நவம்பர் மாதம் பயர்பொக்ஸ் பதிப்பு 8 வெளியான ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது. இதில் type inference என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஓன்லைன் கேம்ஸ், அதிக பக்கங்கள் கொண்ட இணையத்தளங்கள், அதி நவீன வெப் அப்ளிகேஷன்கள் ஆகியவை கூடுதல் வேகத்தில் இயக்கப்படும் எனவும் மொஸில்லா கூறியுள்ளது.
நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அப்பிள் நிறுவனமானது வரும் மார்ச் மாதமளவில் உயர் வரையறை (High-Definition) கொண்ட திரை மற்றும் தற்பொழுது காணப்படும் ஜ பொட்களிலுள்ளதை விடவும் வேகமான புரோசசரை கொண்ட புதிய ஜ பாட் ஐ வெளியிட இருக்கி்ன்றது.
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளத்தில் பல வகையான வசதிகள் உள்ளன.
ரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணையத்தளங்கள் உள்ளன.
ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
சமூக தளங்களின் வளர்ச்சியாலும், கைபேசிகளின் வளர்ச்சியாலும் மின்னஞ்சல் அனுப்புவது கணிசமாக குறைந்து வருவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது
Page 166 of 175