FACEBOOK இல் +Music வசதியை பெறுவதற்கு
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 919
Face Book இல் தற்போது youtube வீடியோ மற்றும் mp3, Radio இசையினை நேரடியாக பகிரவும், கேட்கவும் +music வசதியளிக்கிறது.
இந்த வசதியினை பெற + music இணை உங்கள் கூகுள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கூகுள் குரோம் உலாவியின் வலது பக்க மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும்.