Switch Language:   English | தமிழ்

    கணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)

    கணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red ஆனது தனது புதிய ஹேம் தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி ஹேம் பிரியர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட Witcher 3 Wild Hunt ஹேமினை அடுத்த வருடம் பெப்ரவரி 24ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பெப்ரவரி 25ம் திகதி தொடக்கம் 16 மேம்படுத்தல்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.