கணினியின் வேகம் ஏன் குறைகிறது?
- Editor
- Category: கணனி
- Hits: 384
கணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.
கேச்சி (Cache)
கணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.
உங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா?
- Editor
- Category: கணனி
- Hits: 394
மைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்க உதவும் கருவியை சோதித்து வருகிறது. இதனை Bing -இல் வெளியிட தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உங்களது இணையத்தின் தற்போதைய வேகத்தினை பெறலாம்.மைக்ரோசாப்ட் முதலில் இதனை விண்டோவ்ஸ் திரையில் குறிவைத்திருந்தது. ஆனால் தற்போது Bing-இல் சோதனையை மேற்கொண்டு வருகிறது.
யூ- டியூப் வீடியோக்களில் வேண்டாத பகுதிகளை மங்கலாக்கி (Blur)கொள்ள …
- Editor
- Category: கணனி
- Hits: 272
பிளர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்க எண்ணி அந்த பகுதியினை சற்று மங்கலாக தெரிய வைப்பதே ஆகும். இந்த நுட்பத்தை நீங்கள் தொலைகாட்சிகளிலும் இணையத்திலும் அடிக்கடி கண்டிருப்பீர்கள்.
யாண்டெக்ஸ்... ரஷ்யாவின் கூகுள்!
- Editor
- Category: கணனி
- Hits: 299
சீனாவில் பெய்டு, தென்கொரியாவில் நேவர், செக் குடியரசில் செஸ்னம்..!
இவை எல்லாமே தேடியந்திரங்கள். சாதாரணமான தேடியந்திரங்கள் அல்ல, அந்தந்த நாடுகளின் கூகுள்கள் இவை. அதாவது, இந்த நாடுகளில் எல்லாம் இவைதான் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி தேடியந்திரங்களாக இருக்கின்றன. இதன் பொருள், இந்த நாடுகளில் கூகுள் நம்பர் ஒன் தேடியந்திரம் அல்ல என்பதுதான்.
குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்
- Editor
- Category: கணனி
- Hits: 340
வானிலை அறிக்கை, போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்சரிக்கைகளை அளிப்பதுடன் நாள்காட்டியாகவும், நமது குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றுவதுடன் நமது வாழ்நாளின் பொன்னான நிமிடங்களை பயனுள்ளதாக மாற்றும் சிறிய அளவிலான ’கூகுள் ஹோம்’ என்ற கம்ப்யூட்டர் சேவகனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Page 4 of 29