லிங்ட்இன்னை வாங்கும் மைக்ரோசொப்ட்
- Editor
- Category: கணனி
- Hits: 382
தொழில்முறை வலையமைப்பு இணையத்தளமான லிங்ட்இன்னை, வெறும் 26 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு சற்று அதிகமான தொகைக்கு பணமாக மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொப்ட் வாங்குகின்றது.
உலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்
- Editor
- Category: கணனி
- Hits: 464
உலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுதியான வரிசையில், சீனாவிலிருந்தான புதிய சுப்பர்கணினி முதலிடம் பிடித்துள்ளது. The 93 petaflop Sunway TaihuLight என்ற குறித்த புதிய சுப்பர் கணினியானது, சீனாவின் வூஷி நகரத்திலுள்ள தேசிய சுப்பர்கணினியியல் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அப்பிளின் புதிய MacBook Pro எப்படி இருக்கும்?
- Editor
- Category: கணனி
- Hits: 471
கடந்த சில வாரங்களாகவே அப்பிள் வெளியிடவிருக்கும் புதிய MacBook Pro தொடர்பாக பல்வேறு வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
இதில் உள்ள function keys அனைத்தும் புதிய OLED panel தொழிநுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்றது போல் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்
- Editor
- Category: கணனி
- Hits: 512
கூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்டுமன்றி ஏனைய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய சாதனங்களுக்கும் அப்பிளிக்கேஷன்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது அப்பிளின் iOS சாதனங்களுக்கான புதிய அப்பிளிககேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
மகளிர் தின Google இன் சிறப்பு Video
- Editor
- Category: கணனி
- Hits: 423
ஒவ்வொரு நிகழ்வையும் Google Search பக்கத்தில் டூடுள் எனப்படும் Logo மாற்றலில் காட்டும் Google , மகளிர் தினச் சிறப்பையும் ஒரு Videoஆக வடிவமைத்துள்ளது. பெண்களை அறிவியல், பத்திரிகைத் துறை , விளையாட்டு, கலை என அனைத்தையும் Google குறிப்பிட்டு டூடுள் வெளியிட்டுள்ளது.
Page 3 of 29