உலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்
- Editor
- Category: கணனி
- Hits: 402
உலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காம்ப்புக் எக்ஸலன்ஸ் (CompBook Excelance ) ரக மடிக்கணனிகள் உலகின் விலை குறைந்த மடிக்கணனி என்ற பெருமையைப் பெறுகிறது.
உங்கள் இன்ட்டர்வியுவில் கைகொடுக்கும் எட்டு செயலிகள்
- Editor
- Category: கணனி
- Hits: 400
தற்போது இருக்கும் அறிவியல் விஞ்ஞான உலகில் உலகெங்கும் பரவி இருக்கும் பிரச்சனை என்றால் அது வேலை வாய்ப்பின்மையே!! மேலும் இந்த பிரச்சனை உலகளவில் எண்ணிக்கையில் பெருகியும் வருகிறது.
இதற்கிடையே வேலை தேடுபவர்கள் அவர்களுக்கென தனி திறமையை எந்நேரமும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :
- Editor
- Category: கணனி
- Hits: 509
இந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கொண்டாடப்படுகிறது. நாள் உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் நல்ல கடவுச்சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச் சொல்லை பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஒரு தினமாக கொண்டாடி வருகின்றனர்.
சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்
- Editor
- Category: கணனி
- Hits: 402
கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன.
மைக்ரோசாப்ட்டின் புதிய வகை விசைபலகை
- Editor
- Category: கணனி
- Hits: 469
மைக்ரோசாப்ட் Word Flow என்று ஒரு புதுவகை பயன்பாட்டை உருவாக்கியது. இந்த இலவச விசைப்பலகை, ஆங்கில மொழியில் தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். இதன் வழியே ஒருவர் எளிதில் ஒரு கையினை மட்டுமே கொண்டு குறுந்தகவல்களை அனுப்பி விடக்கூடும்.
Page 6 of 29