அமேசானின் ரீபண்ட் பாலிசியில் ஏற்பட்டுள்ள மாற்றம்:
- Editor
- Category: கணனி
- Hits: 253
இணைய வாணிகத்தை மேற்கொள்ளும் மிகவும் பிரபலமான வாணிக தளமான அமேசான் நிறுவனம் கடந்த மாதம் வாடிக்கையாளர்கள் இணையத்தில் வாங்கும் பொருள்களுக்காண ரீபண்ட் பாலிசியை அறிவித்திருந்தது. அதன்படி ஆன்லைனின் ஆர்டர் செய்து ரீபண்ட்செய்யும் மொபைல் போன்களுக்கு மட்டும் எந்த வித பணமும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்குமாறாக பழுதான சாதனத்திற்கு பதில் வேறு ஒரு சாதனம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்படிருந்தது.
லேப்டாப் பற்றிய அறிவு உங்களிடம் இருக்கா
- Editor
- Category: கணனி
- Hits: 390
Desktop Computerமட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
வாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ
- Editor
- Category: கணனி
- Hits: 417
ஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(Microcontroller). நுண்கட்டுப்படுத்தி அல்லது µC என்றும் அழைக்கப்படுகிறது. இதில் எளிமையான CPU, டைமர்கள், I/O போர்ட்டுகள் மற்றும் நினைவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை ஒருங்கிணை சுற்றமைப்பு கொண்ட சிறிய கணினி ஆகும்.
இணையத்தின் நிறம் என்ன?
- Editor
- Category: கணனி
- Hits: 342
இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் மனதில் நீல நிறத்தில் தோன்றிக்கொண்டிருக்கலாம். பலவிதமான நீல நிறங்கள். கூகுள் இணைப்புகளில் பார்க்கும் நீலம்! பேஸ்புக் நீலம்! ட்விட்டர் நீலம்! இன்ஸ்டாகிராம் நீலம்!
இப்போது ‘ஏன் நீலம்?' என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். ஆனால் அதை விட இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது. இணைய இணைப்புகளின் நிறம் என்ன என்பதுதான் அது. இதற்கான பதிலும் நீலம்தான். தீர்மானமாக நீலம். ஏனெனில் இணையத்தின் ஆரம்ப காலம் தொட்டு இணைப்புகள் நீல நிறத்தில்தான் இருந்து வருகின்றன.
ஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள விண்டோஸ் 10 லேப்டாப்
- Editor
- Category: கணனி
- Hits: 469
ஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:
ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்பினை ஐபால் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஐபால் நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாகும். கம்ப்யூட்டர் , லேப்டாப், ஸ்மார்ட்போன், டேட்டா கார்டு, டேப்லட் என பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
Page 5 of 29