Breaking News
மகளிர் தின Google இன் சிறப்பு Video
- Editor
- Category: கணனி
- Hits: 424
ஒவ்வொரு நிகழ்வையும் Google Search பக்கத்தில் டூடுள் எனப்படும் Logo மாற்றலில் காட்டும் Google , மகளிர் தினச் சிறப்பையும் ஒரு Videoஆக வடிவமைத்துள்ளது. பெண்களை அறிவியல், பத்திரிகைத் துறை , விளையாட்டு, கலை என அனைத்தையும் Google குறிப்பிட்டு டூடுள் வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டுக்கான மகளிர் தினத்தை, பெண்களை இன்ஜினியர்கள், தலைவர்கள், எல்லாவற்றிற்கும் மேல் நேற்றைய தினத்தை அதிரச் செய்யும் சாதனையாளர்களாகக் கொண்டாட விரும்புகிறோம் எனச் சொல்லி இந்த டூடுளை வெளியிட்டுள்ளனர்.