அழகான கண் இமைகள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 725
பெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கியமானவை கண் இமைகள்.
கண்கள் சற்று பெரிதாகவும், இமைகள் நீளமாகவும் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிவார்கள்.