முகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான ஃபேஷியல் செய்யும் முறை
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 936
ஃபேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விடயம் என்று நாம் ஒதுங்கிவிடத் தேவையில்லை. அந்த காலத்திலிருந்தே ஃபேஷியல் வீடுகளில் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால் ஃபேஷியல் என்ற பெயரை உபயோகப்படுத்தாமல் அது ஒரு பழக்கவழக்கமாக இருந்தது. ஃபேஷியலைப் பற்றி சாதாரணமாக சொல்வது என்றால் வாரம் ஒரு முறை முகத்தில் நன்றாக எண்ணெய்த் தேய்த்து, பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிப்பதை சொல்லலாம்.