பற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..
- MSF.Nadhwa
- Category: பற்கள் நலம்
- Hits: 2546
பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு மூண்று முறை பற்களை துளக்குவோம்.
ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம்.