Switch Language:   English | தமிழ்

    4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..

    உலகில் மனித படைப்புகளை செய்யும் போது அதில் அபூர்வங்களை படைகுகும் கடவுள் விலங்குகளை படைக்கும் போது அபூர்வப் படைப்புக்களை செயற்படுத்துகின்றார். அப்படியானதொரு அபூர்வ படைப்பு தம்புள்ளை - கலேவெல -  எனமல்பொத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குறித்த பகுதியில் வசிக்கும் சந்தன வசந்த என்பவரின் கோழிப் பண்ணையில் உள்ள கோழி ஒன்று நான்கு கால்களைக் கொண்டு அபூர்வ தோற்றமளிக்கிறது. இக்கோழிக்கு தற்போது வயது நான்கு மாதம் மாத்திரமே. ஆனால் அதன் நிறை ஒன்றரை கிலோ கிராமாகும். இக்கோழியுடன் பிறந்த ஏனைய கோழிகள் இறைச்சிக்காக விற்கப்பட்டு விட்டதாகக் கூறும் சந்தன, நான்கு கால்களுடன் அபூர்வ தோற்றத்தில் இருப்பதால் இக்கோழியை தன்வசமே வைத்துக் கொண்டதாகக் கூறிகிறார்.

     

    >Adederana.lk/Tamil