Breaking News
பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 1076
உலகின் முன்னணி online வியாபாரத்தளமாக விளங்கும் ebay தனது பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இதன்படி இத்தளத்தில் கணக்கினை வைத்திருப்பவர்கள் உடனடியாக தமது கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் ebay தளத்தின் தரவுத்தளத்தில் என்கிரிப்ட் செய்து சேமிக்கப்பட்டிருந்த பயனர்களின் கடவுச்சொற்கள் சைபர் தாக்குதல் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்தே ebay தனது பயனர்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளது.