Switch Language:   English | தமிழ்

    அமெரிக்காவில் உள்ள சீயாட்டில் நகரில் கேபி மேன் என்ற 8 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். பறவைகள் பிரியரான இந்த சிறிய குழந்தை தனது வீட்டுக்கு வரும் காகங்களுக்கு உணவளித்து மகிழ்கிறார்.

    சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார்.

    சாய்ந்தமருது ஒராபிப்பாஷா வீதியில் பஷ்மீர் என்பவரின் கடையில் முட்டை ஒன்றில் அல்லாஹ் என்று அரபு எழுத்துக்களால் பெயர் பொறிந்துள்ளது. கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அந்த முட்டையை  பிரதேசவாசிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    பிரிட்டனை சேர்ந்த 50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற பெண் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லையாம். சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வரும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.