பூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய்
- Editor
- Category: வியப்பு
- Hits: 298
கீரிக்கும், பாம்புக்கும் பகை என்று கூறும் இந்த உலகம் நாய், பூனையையும் அப்படியே பார்த்து வந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக ஒருவர் தன் வீட்டில் வளர்க்கும் நாயிடம் பூனை பால்குடித்து வரும் ஓர் விநோதமான அதிசய நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஆர்க்டிக் கடலில் ஐஸ் இல்லாமல் போகும் அதிசயம்
- Editor
- Category: வியப்பு
- Hits: 363
ஆர்க்டிக் கடலில் ஐஸ் இல்லாமல் போகும் ; ஒரு லட்சம் ஆண்டுகளில் நடக்கும் அதிசயம்
பனியால் சூழப்பட்டிருக்கும் ஆர்க்டிக் கடலில் ஐஸ் தன்மை இல்லாமல் போகும் என அமெரிக்க கேம்பிரிட்ஜ் பல்கலை., கூறியுள்ளது. இது போன்று நடப்பது கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் தற்போது வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்!
- Editor
- Category: வியப்பு
- Hits: 405
சீனாவில் சியோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் உடலில் நான்கு சிறுநீரகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த பெண் சியோலின், 17 வயதான இவருக்கு சில காலமாகவே முதுகு வலி இருந்துள்ளது.
X-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி
- Editor
- Category: வியப்பு
- Hits: 370
எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி: ஜேர்மனியில் ஒரு அதிசய சம்பவம்
ஜேர்மனி நாட்டில் 91 வயது மூதாட்டி ஒருவரின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச் சென்ற நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எறும்பு கடித்து இறந்த பெண்!… நம்பமுடியாத உண்மை சம்பவம்..
- Editor
- Category: வியப்பு
- Hits: 418
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 குழந்தைகளுக்கு தாயான கல்யன் டோலன் தனது தாயாரின் இறுதிச்சடங்கு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
அப்போது அவரை பயர் ஆண்ட்ஸ் (Fire Ants) எனப்படும் ஒருவகை எறும்பு கடித்துள்ளது. திடீரென்று ஏராளமாக எறும்புகள் குவிந்து அவைகள் அனைத்தும் ரோலன் உடம்பில் ஊர்ந்து ஏறியதுடன் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Page 6 of 29