99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்
- admin
- Category: வியப்பு
- Hits: 129
அவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில், 99 வயது வீரர் ஒருவர் பங்கு பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜார்ஜ் கோரோன்ஸ். 99 வயதாகும் இவர், குயின்லாந்தில் காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில் பங்கு பெற்றார்.
முட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி
- admin
- Category: வியப்பு
- Hits: 270
இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் 14 வயதுடைய இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருவதாக பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.
உலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்
- admin
- Category: வியப்பு
- Hits: 189
2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடவுள்ள ஜப்பானிய நிறுவனமொன்று, அதையொட்டி உலகின் மிகப் பெரிய மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
சுமிட்டோமோ என்ற அந்த நிறுவனமானது, தங்களது 350வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள 70 மாடிகள் கொண்ட கட்டடமானது 10 சதவீதம் எஃகு மற்றும் 1,80,000 கன மீட்டர்கள் அளவிலான உள்நாட்டு மரங்களை கொண்டும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.
உயிர் வாழ்வதற்காக இதயத்தை பையில் சுமக்கும் பெண்!
- admin
- Category: வியப்பு
- Hits: 311
பிரிட்டனில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் பெண் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது, அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டதால் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் இயக்கப்படும். இந்த கருவியின் மொத்த மதிப்பு 73 இலட்சமாகும்.
2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை!
- MSF.Nadhwa
- Category: வியப்பு
- Hits: 357
தமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப திறமையை பார்த்து வியந்து பல முன்னணி நிறுவனங்கள் அவருக்கு வேலை தர போட்டி போடுகின்றன.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனில்குமார், இவர் மனைவி பெட்டா, இவர்களுக்கு ரிஷிகுமார் (14) என்னும் மகன் உள்ளார்.
Page 2 of 29