Switch Language:   English | தமிழ்

    அதிசயம்; கடையில் முட்டை ஒன்றில் அல்லாஹ் என்று அரபு எழுத்து

    சாய்ந்தமருது ஒராபிப்பாஷா வீதியில் பஷ்மீர் என்பவரின் கடையில் முட்டை ஒன்றில் அல்லாஹ் என்று அரபு எழுத்துக்களால் பெயர் பொறிந்துள்ளது. கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அந்த முட்டையை  பிரதேசவாசிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

     

     





    >எஸ்.அஷ்ரப்கான்