விநோதமாக பிறந்த குழந்தை! தாய் தாய்ப்பால் கொடுக்க மறுப்பு
- admin
- Category: வியப்பு
- Hits: 641
பீஹார் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில் விநோதக் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தைக்கு அவரது தாய் தாய்ப்பால் கொடுக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தின் பாட்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 28 வயது பெண் ஒருவருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.
கைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்!
- Editor
- Category: வியப்பு
- Hits: 415
இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் இன்றி பிறந்த சிறுவன் ஒருவர் தனது திறமையால் அசத்துகிறார். Tiyo Satrio என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு பிறந்துள்ளார்.
384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி!
- Editor
- Category: வியப்பு
- Hits: 287
103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி.
உலகத்தை வியக்க வைத்துள்ள காதல் ஜோடி!
- Editor
- Category: வியப்பு
- Hits: 524
உலகளாவிய ரீதியில் பலரின் பார்வையை குள்ளமான ஜோடி ஒன்று தம்பக்கம் திருப்பியுள்ளனர்.
ஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி!
- Editor
- Category: வியப்பு
- Hits: 401
குட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத்துடன் சண்டையிட்டு இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளது.
Page 3 of 29