ஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்
- admin
- Category: தகவல்கள்
- Hits: 105
மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம்.
விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் !
- admin
- Category: தகவல்கள்
- Hits: 135
? நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம் என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது.
? மூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.
உங்களை தலைவனாக்கும் பண்புகள் எவை தெரியுமா?
- admin
- Category: தகவல்கள்
- Hits: 180
அனைவருக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது எந்த துறை ஆனாலும் சரி. தலைவன் ஆவதற்கு ஆசை இருந்தால் போதுமா? அதற்கான பண்புகள் இருக்க வேண்டாமா? அவற்றை பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இன்று காண்போம்.
சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்?
- Imran
- Category: தகவல்கள்
- Hits: 154
சூரியகாந்தி மலர் மட்டுமன்றி பல்வேறு வகை மலர்களுமே சூரியனை நோக்கியே திரும்புகின்றது. ஆனால் நாம் சூரியகாந்தி மலரை மட்டும் பார்த்திருக்கின்றோம்.
கண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே! எப்படி என்று தெரியுமா?
- admin
- Category: தகவல்கள்
- Hits: 122
பூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது என்று சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு பார்க்கும் திறன் மிக மிகக் குறைவாக இருக்கும்.
Page 2 of 24