Switch Language:   English | தமிழ்

    லீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்

    கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் லீப் மோஷன் (Leap Motion) எனப்படும் கை அசைவினைக் கொண்டு செயற்படக்கூடிய Keyboard இனை அறிமுகம் செய்துள்ளது.

    99 டொலர்கள் பெறுமதியான இந்த Keyboard இனைப் பயன்படுத்தி கணனிப் பாவனையாளர்கள் சைகைகள் மூலம் கணினியின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    மேலும் இத்தொழில்நுட்பம் HP Envy 17 மடிக்கணனியில் காணப்படுகின்றது.

    இது தவிர விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடுத்தக்கது.

    __