Breaking News
லியோவை மிஞ்சும் தளபதி 68 திரைப்படம்!..எகிறும் எதிர்பார்ப்பு!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 106
விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இவரின் 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார்.
இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முதல்கட்டமாக தளபதி 68 பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷனாக தான் இருக்க போகிறது என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.