Fact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 126
ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரை தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
பயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘Spam' மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவை Gmail ஆகும். பொதுவாக Gmail பயன்படுத்துபவர்களுக்கு, ‘Spam' எனும் மின்னஞ்சல்கள் வணிக நோக்கில் பரவலாக அனுப்பப்படும்.
பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்கள் சில உருவாகியுள்ளன. எனவே இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரவுட்டர்களை (Routers) ஹேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Page 9 of 94