தானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்!
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 105
கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையே இன்று உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையே இன்று உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
பெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் முக்கிய தீவுகள் அனைத்தும் காணாமல் போகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intelligence தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.
Artificial Intelligence என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதன் மூலம் ரோபோக்கள் தானாக சிந்திக்கும் திறனைப் பெறும்.
மனித வேலைகளை இலகுவாக்குவதற்கு பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அறிந்ததே. எனினும் முதன் முறையாக கதிரை போன்ற தளபாடங்களை தானாகவே குறுகிய நேரத்தில் அசெம்பிள் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
Page 8 of 94