இந்த மாற்றங்கள் உங்க தொப்புளில் இருந்தால் உங்களுக்கு இந்த ஆபத்தான தொற்றுநோய் இருக்காம்... ஜாக்கிரதை...!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 130
பிறக்கும்போது தொப்புள் கொடி துண்டிக்கப்படும் போது எஞ்சியிருக்கும் வடு அம்பிலிக்ஸ் அல்லது தொப்புள் என்று அழைக்கப்படுகிறது. தொப்புள் அளவு சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றினாலும், அது உடலில் பல முக்கியப் பாத்திரங்களைச் செய்கிறது.