நீங்க முகப்பருக்களை கிள்ளும் போது என்ன நடக்கும் தெரியுமா? முகத்தில இத தடவுனா போதுமாம்...பருக்களே வராதாம்!
- Fathima Zahrah
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 139
சருமத்தில் தோன்றும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று முகப்பருக்கள் ஆகும், இந்த பிரச்சினையை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. ஆனால் பருக்களை நாம் கையாளும் விதம் பெரும்பாலும் அதனை குணப்படுத்துவதற்குப் பதிலாக அதனை பெரிதாக்கும்.