'இந்த' பழத்தை நைட் தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிட்டா போதுமாம்... நிம்மதியான தூக்கம் வருமாம்..!
- Fathima Zahrah
- Category: உடல் நலம்
- Hits: 110
உங்களின் உறக்கத்தின் தரம் நீங்கள் உறங்குவதற்கு முன் உண்ணும் உணவைப் பொறுத்தது. படுக்கைக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது, பலரின் அன்றாட பழக்கமாக இருக்கிறது.