உங்க உடலில் நல்ல கொழுப்பு அதிகமா இருந்தா இந்த ஆபத்துலாம் வருமாம்... அலட்சியமாக இருக்காதீங்க...!
- Fathima Zahrah
- Category: உடல் நலம்
- Hits: 93
நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு அவசியமானது மற்றும் குறிப்பாக இதய ஆபத்து மற்றும் பிற இருதய பிரச்சனைகளில் இருந்து இதயத்தை பாதுகாக்க நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமானது. கொலஸ்ட்ரால் என்பது உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் மெழுகு போன்ற ஓரு பொருளாகும்.