Switch Language:   English | தமிழ்

    டேப்லட்டாக தொழிற்படக்கூடிய பெரிய தொடுதிரை உருவாக்கம்

    AOC நிறுவனமானது 24 அங்குல அளவுடைய தொடுதிரையினை உருவாக்கியுள்ளது. இது அன்ரோயிட் டேப்லட்டாகவும் தொழிற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    MySmart எனும் இச்சாதனத்தில் 1.6GHz NVIDIA T33 Quad Core Processor, 2GB RAM என்பவற்றுடன், 8GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

    இது Android 4.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 1 மெகாபிக்சல் உடைய வெப் கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

    இதன் விலையானது 370 டொலர்களாகும்.