Breaking News
iOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 902
Sega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவனத்தின் iOS சாதனங்களுக்காக Super Monkey Ball Bounce எனும் புதிய ஹேமினை அறிமுகம் செய்துள்ளது.
இக்ஹேமானது Super Monkey Ball எனும் ஹேமின் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது.
முன்னைய பதிப்பினை விடவும் புதிய வடிவமைப்பினைக் கொண்டுள்ள இக்ஹேம் iOS 5 இற்கு பிந்திய இயங்குதளப் பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக இருக்கும்.
மேலும் தற்போது கனேடியன் அப்பிளிக்கேஷன் ஸ்டோர்களில் மட்டும் காணப்படும் Super Monkey Ball Bounce ஹேம் விரைவில் அனைத்து அப்பிளிக்கேஷன் ஸ்டோர்களிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.