இன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 602
சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள அடுக்கு வாயு மண்டலத்தில் தான் ஓசோன் உள்ளது.