May 20; இன்றைய நாளின் தொகுப்புக்கள்
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 670
கமரூன் - தேசிய நாள்.
கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்.
526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.