ஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்!
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 775
உலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுறுத்தும் வகையில் வருடந்தோறும் ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுறுத்தும் வகையில் வருடந்தோறும் ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
உண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிணைந்துள்ள கலை வடிவமாகும் இயற்கையிலிருந்து இயற்கையின் சூட்சுமங்களை தேடல் செய்து அவற்றுக்கிடையிலான காரண காரியத் தொடர்புகளை விளக்கிக் கொண்டு மனித குல மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிற துறைகளைப் போல நாடகக் கலையும் உயிர்த் துடிப்புள்ள மனித உரு மூலம் மனிதனது உணர்வுகளுக்கு அவன் சார் நடத்தைகளுக்குமான தொடர்புகளை சரியாக புடம் போட்டு அவன் வாழ்கின்ற சமூகத்தின் பின்புலத்தினை உள்வாங்கிக் கொண்டு கலைக்குரிய வளர்ச்சியோடு அதனை விளக்கியும் வியாக்கியானித்தும் மனித குலத்தை வளர்ச்சி பெறச் செய்கின்றது.
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல குழந்தைகள் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22 ம் திகதி உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் 4 பேரையும் நாம் எப்போதும் மறக்க முடியாது, அதே நேரம் வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்றால் அது மிகையாகாது.
அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
Page 30 of 35