Switch Language:   English | தமிழ்

    முகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் ஐஸ்கட்டியும் கூட சரும அழகை அதிகரிக்க உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    கோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கிவிடுகிறது. சூரியன் வெளியிடும் புறஊதாக்கதிர்கள், சருமத்தில் அதிக அளவு மெலனின் என்ற ஒரு பொருளைச் சுரக்கச் செய்கின்றன.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம்.