தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 789
தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையே. தேனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக் தேனிடம் உண்டு.அதேபோல் தயிர் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மெஹந்தி நிறம் பிடிப்பதே இல்லையா!
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 1353
எப்போது மெஹந்தி போட்டாலும் எனக்கு நல்ல நிறம் பிடிப்பதே இல்லை. என்ன கோளாறாக இருக்கும்? கடைகளில் ஸ்பெஷலாக ஏதேனும் கலப்பார்களா நிறம் வருவதற்கு?
கல்யாண பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்வது என்பது நம் நாட்டில் ஒரு சடங்காக ஆகிவிட்டது. அந்த மணப்பெண்ணின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தால், அப்பெண்ணின் வருங்கால கணவன் அவளை மிகவும் நேசிப்பான் என்பது பழமொழி. நல்ல கலர் வருவதற்கான சில உத்திகளையும் சொல்ல வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு சிறிது மெஹந்தி ஆயில் தடவவும்.
வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 322
நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்? இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக சுலபம். அதன் பலனோ அட்டகாசம். வீட்டிலேயே இயற்கையாக பக்க விளைவு இல்லாத லிப்ஸ்டிக் தயாரிக்கலாம். இதையே லிப்ஸ்டிக் என்று இல்லாமல் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு முக்கியமான தேவை ஒரே ஒரு பீட்ரூட் தான்.
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 357
தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும். அப்போது தான் நகத் திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந் தெடுங்கள்.
கெமிக்கல் டை உபயோகப்படுத்துகிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்கள்!
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 220
![](/images/2-13-1463126719.jpg)
Page 26 of 32