வேனிட்டி பாக்ஸ்: சன் ஸ்கிரீன்
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 233
மழையிலும் குளிரிலும் வெயிலுக்கு ஏங்கியவர்கள் எல்லாம் இப்போது வெயிலைப் பழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காலை வெயில் நல்லது என்கிறார்கள். ஆனாலும், காலை 9 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. 5 நிமிடங்கள் வெயிலில் சென்றாலேதலை முதல் பாதம் வரை கருத்துவிடுகிறது.
வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 482
ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள்.
வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 315
பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.
வழுக்கை மறைய-இயற்கை மருத்துவம்
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 364
முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
எலிவால் கூந்தலுக்கு என்னதான் தீர்வு?
- Editor
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 302
எப்படி இருந்த என் முடி இப்படி ஆயிடுச்சு பார்த்தீங்களா? எலிவால் மாதிரி மெலிஞ்சு போச்சு...’கொத்துக் கொத்தா முடி கொட்டுது... இப்படியே போனா வழுக்கையாயிடுமோனு பயமா இருக்கு... அவசரமா இதுக்கு ஏதாவது பண்ணுங்களேன்’’ எனக் கவலையுடன் வருகிறவர்களை தினம் தினம் சந்திக்கிறேன். Female Pattern Hair Loss (FPHL) எனப்படுகிற இந்தப் பிரச்னையில் மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாம் இருக்கும்.
Page 25 of 32