Switch Language:   English | தமிழ்

    ஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்

    அதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது Xbox ஹேம் பொதியாகும்.

    இதன் புதிய அறிமுகமாக நீல நிறத்தை உடைய Xbox 360 எனும் புதிய ஹேம் பொதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி அறிமுகமாகவுள்ளது.

    500GB சேமிப்புக் கொள்ளளவை உடைய வன்றட்டினைக் கொண்ட இச்சாதனத்தின் விலையானது 250 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்கவர் வர்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய ஹேமிங் சாதனம் பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.