உமது Facebook Account Hack பண்ணப்படுகின்றது அவதானம்..
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 1175
கடந்த சில காலமாக Facebook இன் wall இல் பல்வேறுபட்ட தேவையற்ற image மற்றும் video க்களை காணக்கூடியதாகவுள்ளது. இது ஏனைய கெட்ட சக்திகள் எமது Facebook இன் E-mail Address மற்றும் Password ஐ Hack பண்ணுவதனால் ஏற்படுகின்றது.
அது எவ்வாறெனின், எமக்கு தெரியாமல் எமது Facebook இன் E-mail Address மற்றும் Password ஐ Hack பண்ணுவதுடன் Facebook இல் Sign in ஆகி இதனை Share பண்ணுகின்றனர். இது எமக்கு தெரிவதில்லை. ஆனால் எமது Wall ஐ பார்கும் எமது நண்பர்களுக்கு நாம் செய்தது போன்று தோற்றமளிக்கும். இதனால் அவர்கள் நம்மை பற்றி கெட்ட அபிப்பிராயம் பெற வாய்ப்பளிக்கிறது.
ஆகவே உங்களுடைய Facebook Password ஐ Sympol(Eg:!@#$%^&*+), Letters(Eg:A-Z, a-z), Numbers(Eg:0-9) என்பவற்றை உள்ளடக்கியதாக வேறு Password ஐ மாற்றுவதன் மூலம் இவ்விடயத்திலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
Note:
இதனை உமது நன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதணூடாக எமது நண்பர்களை எம்முடன் தக்கவைத்துக் கொள்வதுடன் எமது நற்பெயர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
உமது Password ஐ மாற்றிக்கொள்ள பின்வரும் முறையினை பின்பற்றவும்.
Facebook >> Account Setting >> Password======Edit
Jarook Mohamed
(Kalmunai)