அப்பிள் நிறுவனத்தால் ஐ கிளவுட்’(iCloud): அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 877
அப்பிள் நிறுவனத்தால் ஐ கிளவுட்’(iCloud): அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பிள் தனது ஐ கிளவுட் (iCloud) எனப்படும் மேக நினைவக சேவையை (cloud storage service) நேற்று அறிமுகப்படுத்தியது.சென் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற அப்பிளின் மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கான மாநாட்டிலேயே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.ஐ கிளவுட்டானது 9 பிரதான அப்ளிகேஷன்களை கொண்டதாகும். இவற்றில் அதிகமானவை அப்பிளின் மொபைல் மீ சேவையில் காணப்பட்டதாகும்.