Switch Language:   English | தமிழ்

    Xiaomi Mi3 கைபேசி விற்பனையில் சாதனை

    சீனாவில் சிறந்த கைப்பேசியாக கருதப்படும் Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசி, அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட 2 செக்கன்களில் சுமார் 15000 கைப்பேசிகள் விற்று தீர்ந்துள்ளன.

    இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், Quad Core Qualcomm Snapdragon 2.3GHz 800 Processor, 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

    இவற்றுடன் 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய கமெராவும் தரப்பட்டுள்ளது.