தண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி
- MSF.Nadhwa
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 718
Samsung Galaxy S7 மற்றும் Samsung Galaxy S7 edge ஆகிய இரண்டு கைப்பேசிகளும் தண்ணீரில் விழுந்தாலும் எவ்வித தொழில்நுட்ப பிரச்சனைகளும் இன்றி செயல்படும் என்பதற்காக Waterproff சோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, Samsung Galaxy S7 என்ற கைப்பேசியை ஒரு கிண்ணத்தில் தண்ணீருக்குள் வைத்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து அது செயல்படுகிறதா என்பது சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நீச்சல் குளத்திற்குள் நீந்தவிட்டு Waterproff சோதனை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Samsung Galaxy S7
தொடுதிரை: Flat 5.1" Super AMOLED; 2,560 x 1,440px (577ppi)
கமெரா: 12MP Dual Pixel, f/1.7, Smart OIS; 2160p video capture; 5MP, f/1.7 selfie camera
சிப்செட்(Chipset): Snapdragon 820 or Exynos 8890; 4GB of RAM; 32GB or 64GB storage; microSD slot
இணைப்புகள்: Optional dual-SIM (hybrid slot); NFC + MST for Samsung Pay; microUSB 2.0
பேட்டரி: 3,000mAh; Fast wired and wireless charging