Switch Language:   English | தமிழ்

    Samsung நிறுவனத்தின் புது வரவு Galaxy Tab S

    Galaxy Tab S எனும் புதிய டேப்லட் சாதனத்தை Samsung நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்நிலையில் இச்சாதனம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    10.5 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Reolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இச்சாதனம் Octa-Ccore Exynos 5 Octa 5420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 32GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

    இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    மேலும் Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், WiFi, Bluetooth ஆகிய வயர்லெஸ் தொழில்நுட்பங்களும் காணப்படுகின்றது.